இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
perfectly black bodyகருமைநிறைந்தபொருள்
period of revolutionசுற்றற்காலம்
periodic classfication of elementsமூலகங்களினாவர்த்தனப்பாகுபாடு
periodic fieldஆவர்த்தன மண்டலம்
periodic heat-flowஆவர்த்தனவெப்பப்பாய்ச்சல்
periodic heat-glowஆவர்த்தனவெப்பவொளிர்வு
periodic properties of elementsமூலகங்களினாவர்த்தனவியல்புகள்
perfect gasநல்லியல்பு வளிமம்
perimeterசுற்றளவு,சுற்று
periodகாலம்
periodic lawஆவர்த்தனவிதி
perfect fluidநிறைபாய்பொருள்
perihelion distanceஞாயிற்றண்மை நிலைத்தூரம்
period of nutationஅச்சதிர்வுப் பெயர்ச்சிக்காலம்
period of oscillationஅலைவுக்காலம்
period of rotationசுழற்சிக்காலம்
period of vibrationஅதிர்வுக்காலம்
periodic forceஆவர்த்தனவிசை
periodic motionஆவர்த்தனவியக்கம்
perforationதுளையிடுதல், துளை ஆக்கம், புடைவிடுதல், துளைகளிட்ட நிலை, ஊடுபுழை, கிழிப்பதற்கு வாய்ப்பான துளைவரிசை.
perimeterசுற்றுவட்ட அளவு, புற எல்லை, வட்டமான உருவின் சுற்றுவரை, வட்டச்சுற்றுவரை நீளம், சுற்றுக்கட்ட நீளம், காட்சிப்பரப்பை அளப்பதற்கான கருவி.
periodஊழி, வானியற்பொருத்தங்கள் திரும்பத்திரும்ப நிகழ்வதால் குறிக்கப்படும் காலக்கூறு, கோள்வட்டம், வானக்கோள் சுழற்சியின் காலம், பருவம், நோய் நீட்டிக்குங்காலம், காலவட்டம், வரலாறு-வாழ்க்கை முதலியவற்றின் பகுதி, காலக்கூறு, முழுவாக்கியம், வாக்கியத்தின் கடைசியிலுள்ள நிறுத்தம், வாசகமுழு நிறுத்தம்,(கண.) முற்றுப்புள்ளிக்குறி, பதின்பகுப்புத் தனிக்குறிப்புப்பகுதி, குறிப்பிட்ட காலப்பகுதி, (பெ.) குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்த, இறந்தகாலத்திற்குரிய பண்புடைய.

Last Updated: .

Advertisement