இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 7 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
penetrating component of cosmic rays | அண்டக்கதிரினுட்புகுகூறு |
penetrating orbit | ஊடுருவொழுக்கு |
penetrating particle | ஊடுருவுதுணிக்கை |
penetrating power | ஊடுருவுவலு |
penetrating radiation | ஊடுருவுகதிர்வீசல் |
penetrating showers | ஊடுருவுபொழிவுகள் |
pentagrid converter | ஐநெய்யரிமாற்றி |
pentane lamp | பெந்தேன் விளக்கு |
pentode amplifier | ஐவாய்ப்பெருக்கி |
peppers ghost | பெப்பரின் பேய் |
percentage error | சதவீதவழு |
percentage of modulations | கமகச்சதவீதம் |
percussion instrument | மோதுகைக்கருவி |
perfect conductor | நிறைகடத்தி |
penetration | துளைத்தல் |
penetration | ஊடுருவல், ஊடுபுகல் |
penetration | உட்செலுத்துதல் |
penumbra | நிறைவு அணுகு நிழல் |
percentage | சதவீதம்,நூற்றுவீதம் |
pentode | ஐம்முனையம் |
perfect differential | நிறைநுண்ணெண் |
penetration | உட்புகுவு, ஊடுறுவல். |
pentagon | ஐங்கோணம், ஐந்து பக்கங்களுள்ள உருவம். |
pentode | கம்பியில்லாத தந்தி தடுக்கிதழ்கள் வகையில் ஐந்து மின்வாய்கள் கொண்ட. |
penumbra | அரைநிழற் கூறு, நிலவுலகு திங்கள் இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம், கதிரவன் கறைப் பொட்டுச் சூழ்ந்த இளங்கரும் பகுதி. |
percentage | நுற்று விழுக்காடு, சதவீதம். |