இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 6 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
peltier effect | பெல்ரியர்விளைவு |
pellet | சிறுநிரல்,அடர் துகள்,குளிகை,சிறுதுண்டு, சிறுஉருண்டை |
peak load | உச்சச்சுமை |
peak value | உச்சப்பெறுமானம் |
paulis verbot | பெளலியின் வேபோற்று |
peak current value | உச்சவோட்டப்பெறுமானம் |
peak inverse voltage | உச்சத்தலைகீழுவோற்று |
peak or maximum value of alternating current | ஆடலோட்டயர்வுப்பெறுமானம் |
peak value of electromotive force | மின்னியக்கவிசையுயர்வுப்பெறுமானம் |
peaking circuit | உச்சமடைவிக்குஞ்சுற்று |
peltier coefficient | பெற்றியர்குணகம் |
peltier heat | பெற்றியர் வெப்பம் |
pelton wheel | பெற்றன்சில்லு |
pencil of rays | கதிர்க்கற்றை |
pendant drop | தொங்கற்றுளி |
pendulum analogy | ஊசலொப்புமை |
penetrating component | ஊடுருவுகூறு |
pedal | நெம்படி, இயந்திர மிதிகட்டை, இசைக்கருவியின் மிதிபலகை, (இசை.) நீள் கவிவிசைப்பு, வைக்கோலின் திண்ணிய அடித்த்ள், வைக்கோல் புரி, (பெ.) காலடிக்குரிய, சிப்பியினத்தின் காலடி உறுப்புச் சார்ந்த, (வினை.) நெம்படியை மிதித்தோட்டு, இயந்திரத்தை மிதித்தியக்கு, இசைக்கருவி மிதிகட்டையை மிதித்தியக்கு, இசைக்கருவி இயக்கு. |
pedestal | நிலைமேடை, சிலை அடிப்பீடம், தூண் அடிக்கட்டை, கால்புழை மேசையின் ஆதாரக்கல், இயந்திர உருளையின் பக்கப் பிடிப்பாதாரம், இயங்கியல் நிலையடுக்கு, அடிப்படை, ஆதாரம், (வினை.) பீடத்தின் மீதமை, பீடத்தின் மீது ஆதாரமாக்கு. |
pellet | குறும் பந்து, குளிகை, இரவைக்குண்டு, நாணயங்கள் முதலியவற்றின் மீதுள்ள சிறு குமிழ் வடிவம், (வினை.) தாள் உருண்டையால் அடி, தாள் சுருட்டி எறி. |
pendulum | ஊசற் குண்டு, மணிப்பொறியின் ஊசலி, ஊசலாடும் ஆள், ஊசலாடும் பொருள். |