இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 5 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
partition function | பங்கீட்டுச் சார்பெண் |
pauli exclusion principle | பவுலிதவிர்க்கைத்தத்துவம் |
partition | பிரிவினை |
particle accelerator | துணிக்கை வேகவளர்கருவி |
particle dynamics | துணிக்கையியக்கவிசையியல் |
partington & shilling method | பாட்டிந்தன்சிலிங்கர்முறை |
pascals law | பசிக்காலின் விதி |
pascals theorens | பசிக்காலின்றேற்றம் |
paschen series | பாச்சன்றொடர் |
paschen-back effect | பாச்சன்பாக்கர்விளைவு |
paschens law | பாச்சனின் விதி |
paschens mounting | பாச்சனினேற்றுகை |
passive element | உயிர்ப்பில்மூலகம் |
passive net-work | உயிர்ப்பில்வலைவேலைப்பாடு |
path difference | வழிவேற்றுமை |
path equivalent | வழிச்சமவலு |
path, method | வழி |
paulis matrices | பெளலியின்றாய்த்தொகுதிகள் |
paulis spin operator | பெளலியின் கறங்கற்செய்கருவி |
paulis spin theory | பெளலியின் கறங்கற்கொள்கை |
partition | பிரிவினை, கூறுகளாகப் பிரித்தல், பிரிக்கபபட்ட கூறு, இடைத்தட்டி, இடைத்தடுக்கு, பிரிக்குங்கட்டமைப்பு, தடுப்புச்சுவர், எல்லைச்சுவர், (சட்.) பிரிவீடு, நிலவுடைமையைக் கூட்டுக் குத்தகைக்காரர்களுக்கிடையே பிரித்துக்கொடுத்தல், (வினை.) கூறுகளாகப் பிரி, பாகங்களாக வகு, பங்கிடு. |