இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
partial pressure | பகுதியமுக்கம் |
particle | துணிக்கை,துகள் |
particle | துகள் |
partial eclipse | குறைக்கிரகணம் |
parsevals theorem | பாசவாலின்றேற்றம் |
parsons turbine | பாசனின் சுழல்சக்கரம் |
part, denominator | பகுதி |
partial conductivity | பகுதிக்கடத்துதிறன் |
partial density | பகுதியடர்த்தி |
partial differential | பகுதிவகையீடு |
partial differential equation | பகுதிவகையீட்டுச்சமன்பாடு |
partial polarisation | பகுதிமுனைவாக்கம் |
partial refraction | பகுதிமுறிவு |
partials | பகுதிகள் |
partials diffusion | பகுதிப்பரவல் |
partials fractions | பகுதிப்பின்னங்கள் |
partials reflection | பகுதித்தெறிப்பு |
partials tones | பகுதித்தொனிகள் |
partials transmission | பகுதிச்செலுத்தல் |
parity | ஒப்புமை, சரிசமநிலை, திருக்கோயில் உறுப்பினர்கள் அல்லது குருமார்களிடையே சரிசமத்துவம், இணை, சமம், ஒப்பு, வேற்று நாணயத்தில் சரிசம மதிப்பு. |
parsec | வான் விகலை அலகு, நிலவுலகின் நிகர ஆரத்தொலைவின் காட்சியிட மாற்றத்தால் ஏற்படும் ஒருவிகலை நோக்குக் கோண வேறுபாட்டுக்குரிய விண்மீன்களின் தொலைவு. |
particle | துகள், பொடி, சிறுதுண்டு, துணுக்கு, அணுக்கூறு, இடைச்சொல், முன்னிணைவு, பின்னிணைவு. |