இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 36 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
pythagoras theorem | பைதகரசின்றேற்றம் |
pumping line | பம்புநிரை |
pumping speed | பம்புகதி |
pupil of the eye | கட்பார்வை |
pure note | தூயசுரம் |
pure spectrum | தூய நிறமாலை |
purkinje effect | பூக்கிஞ்சிவளைவு |
push-pull amplifier | தள்ளலிழுவைப்பெருக்கி |
push-pull connection | தள்ளலிழுவைத் தொடுப்பு |
push-pull transformer | தள்ளலிழுவைமாற்றி |
pyrex glass | பைரெட்சுக்கண்ணாடி |
pyro-electric crystal | தீமின்பளிங்கு |
pyknometer | அடர்த்தியொப்புமானி |
pyramid | கூம்பகம் |
pyrometer | தீமானி |
pyramid | பட்டைக்கூம்பு |
pyramid | எகிப்திய கூர்ங்கோபுரம், பட்டைக்கூம்புரு, பட்டைக்கூம்புருவப்பிழம்பு, கூம்புவடிவப்பொருள், கூம்பு வடிவக்குவியல், கூம்புவடிவாகத் தறித்து விடப்பட்ட பழமரம், ஏற்ற இறக்கமான அடிநீட்சியுடைய பாடல். |
pyrheliometer | கதிர் வெப்பமானி, கதிரவன் வெப்பத்தை அளக்குங் கருவி. |
pyro-electricity | வெப்ப மின்னாற்றல், சூட்டினால் எதிரெதிர் முனைகள் நேர்மின்னாகவும் எதிர்மின்னகாவும் ஆகுந்தன்மை. |
pyrometer | உயர்வெப்பமானி. |