இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 35 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
pulsatanceதுடித்தல்
pulfrich refractometerபுல்பிரிச்சுமுறிவுமானி
pulsating currentதுடிக்குமோட்டம்
pulsating starsதுடிக்குமுடுக்கள்
pulse amplifierதுடிப்புப்பெருக்கி
pulse broadenerதுடிப்பகலமாக்கி
pulse circuitsதுடிப்புச்சுற்றுக்கள்
pulse clipping circuitsதுடிப்பு நறுக்குஞ் சுற்றுக்கள்
pulse generatorதுடிப்புப்பிறப்பாக்கி
pulse lengthening circuitதுடிப்பு நீட்டுச்சுற்று
pulse synchronisationதுடிப்பொருநிலமையாக்கம்
pulse widthதுடிப்பகலம்
pulsed cyclotron methodதுடிப்புப்பெற்றசைக்கிளத்திரன் முறை
pulsed oscillatorதுடிப்புப்பெற்ற அலையம்
pulsed shapeதுடிப்புவடிவம்
pulsed shaping circuitதுடிப்புவடிவங்கொள்ளுஞ்சுற்று
pulserதுடிப்பு வழங்கி
pumping engineபம்புமெஞ்சின்
pulleyகப்பி
pulseநாடி
pulseதுடிப்பு துடிப்பு
pulse amplifierதுடிப்பு மிகைப்பி
pulse generatorதுடிப்பாக்கி
pulleyகம்பி
pulleyஉருளை, கப்பி, பாரஞ்சாம்பி, (வினை.) கப்பிமூலந் தூக்கு, கப்பி அமைத்து இணை, கப்பியால் வேலைசெய்.
pulseநாடி, நாடித்துடிப்பு, குருதிக்குழாய் அதிர்வு, இதயத்துடிப்பு, வாழ்க்கை விறுவிறுப்பு, உணர்ச்சியார்வம், துடுப்பு முதலியவற்றின் சந்தமார்ந்த இயக்கம், (இசை.) தாளம், ஒளியின் தனியலை, ஓசையின் தனி அலை, (வினை.) துடி, அடித்துக்கொள், அதிர், அலைபாய், தாளகதியில் விரிந்துசுருங்கு, தாள கதியில் இயக்குவி.

Last Updated: .

Advertisement