இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 34 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
proportional partsவிகிதசமக்கூறுகள்
protuberant threadபுடைப்பானபுரி
proportional amplifierவிகிதசமப்பெருக்கி
proton acceptorபுரோத்தன் வாங்கி
proportional counterவிகிதசமவெண்ணி
proton donorபுரோத்தன் வழங்கி
proportional massவிகிதசமத்திணிவு
proportional regimeவிகிதசமவாட்சி
proportionalityவிகிதசமத்துவம்
propulsionsஓட்டுகை
proton bombardmentபுரோத்தனடித்துமோதுகை
pseudo-neutral pointபோலிநடுநிலைப்புள்ளி
pseudo-scalarபோலியெண்ணளவு
propertyசொத்து
pseudo-scalar mesonபோலியெண்மீசன்
pseudo-vectorபோலிக்காவி
puckles time baseபக்கிளினது நேரமுதல்
proportionவிகிதசமம்
protonபுரோத்தன்
propertyபண்பு
protonபுரோத்தன்
protonநேர்முன்னி
propertyஉடைமை, சொத்து, உரிமைப்பொருள், நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணைப்பொருள் தொகுதி, (அள.) இனப்பொதுப்பண்பு.
proportionகதவுப்பொருத்தம், இசைவுப் பொருத்தம், பரிமாணம், (கண.) தகவுப்பொருத்த அளவு, ஒருவீதம், மதிப்புக்களை ஒன்றன் கணிப்புமூலமாகக் காணும்முறை, (வினை.) வீதப்படி பிரி, பொருத்தமாக அமை, ஒன்றற்கொன்று பொருத்து.
protonஅணுவின் கருவுளில் உள்ள நேர்மின்மம்.
protractorகோணமானி, நீட்டுத்தசை, உறுப்புக்களை நீட்டுவதற்குரிய தசைநார்.

Last Updated: .

Advertisement