இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 33 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
propellerஉந்தி
prolate spheroidபேரச்சுக்கோளவுரு
projection lensஎறியவில்லை
projectivityஎறியவியல்பு
prominenceபிதுக்கம்
prong of tuning forkஇசைக்கவர்க்கிளை
prony brakeபுரோனித்தடுப்பு
proof planeசோதனைத்தளம்
propagation constantசெலுத்துகைமாறிலி
propagation of soundஒலிச்செலுத்துகை
propagation of sound wavesஒலியலைகளின்செலுத்துகை
propagation vectorசெலுத்துகைக்காவி
proper functionமுறைமைச்சார்பு
proper timeமுறைமைநேரம்
proper transformationமுறைமையுருமாற்றம்
proper valueமுறைமைப்பெறுமானம்
proper vibrationமுறைமையதிர்வு
propellerமுன்னியக்கி
propertiesஇயல்புகள்
projectorதிட்ட இயக்குநர், ஆதாயவேட்டை நிறுவனங்களை அமைப்பவர், ஒளி எறிவுக் கருவி அமைவு, திரைப்பட ஒளியுருப்படிவுக்கருவி, எறிவுப்படிவக்கோடு.
propelமுற்பட இயக்கு, முன்னோக்கிச் செலுத்து.
propellerகப்பலின் இயக்குறுப்பு, விமானச் சுழல்விசிறி.

Last Updated: .

Advertisement