இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 32 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
procedure | செயன்முறை |
process | முறைவழி செயலாக்கம் |
product of inertia | சடத்துவப்பெருக்கம் |
profile curve | பக்கப்பார்வைவளைகோடு |
procas equation | புரோக்காவின் சமன்பாடு |
process, technique, method, system | முறை |
production of cold | குளிருண்டாக்கல் |
production of high vacua | உயர்வெற்றிடவுண்டாக்குகை |
problem | பிரச்சனை |
production of pure spectra | தூயநிறமாலையாக்கம் |
profile graph | பக்கப்பார்வைவரைப்படம் |
progressive waves | விருத்தியலைகள் |
projected | எறியப்பட்ட |
projection lantern | எறியக்கண்ணாடிவிளக்கு |
profile | குறுக்குத்தோற்றம், வெட்டுத்தோற்றம்,பக்கப்பார்வை |
project | திட்டம் |
project | திட்டப்பணி |
process | வழிப்படுத்துதல் |
processing | பக்குவப்படுத்தல் |
probe | தேட்டி |
progression | எண் ஏற்றம் |
project | திட்டம் |
projectile | எறி படை, எறி தூள், எறிபொருள் |
profile | வரைவாக்கம் |
probe | சலாகை, கிளறுதல், சோதனைத்துளையிடு, (வினை.) சலாகை போடு, நுணுக்கமாக ஆய்வுசெய், கூர்ந்து சோதித்துப்பார், ஆழந்து ஆய்வுசெய். |
problem | கடுவினா, ஐயப்பாட்டிற்குரிய செய்தி, புதிர், புரியாச் செய்தி, சிக்கல், மலைப்புத்தரும் செய்தி, கடா விடுவிக்கவேண்டிய சிக்கலான செய்தி, தீர்வமைவு, சதுரங்கத்தில் தீர்வு அவாவிய காய் அமைவு, (வடி.) செய்மானத் தீர்வுக்குரிய மெய்ம்மை, (அள.) ஆய்வுக்கரு, முக்கூட்டு முடிவில் அடங்கியுள்ள விடுவிப்பிற்குரிய வினா, (கண., இயற்) தீர்வாய்வு, தரவிலிருந்து முடிவுநோக்கிய வாதம். |
process | நடைமுறை, செயற்பாங்கு, வழிமுறை, வழிவகை, படிமுறை, வழக்குமன்ற நடவடிக்கை, வழக்குநடவடிக்கைத் தொடக்கம், வழக்குமன்ற அமைப்புக்கட்டளை, இயல்வளர்ச்சி, உருவாக்கம், அச்சுத்துறையில் தனிச்செய்முறை, (தாவ., வில., உள்.) புறவளர்ச்சி, முற்புடைப்பு, (வினை.) வழக்கு நடவடிக்கை எடு, செயல்முறைக்குள்ளாக்கு, உணவு வகையில் பதனஞ் செய், படம் முதலியவற்றில் செய்முறையால் புத்துருவாக்கு. |
profile | பக்கத்தோற்ற வடிவம், ஆளின் முகத்திற்குரிய பக்கவாட்டான உருவரைப்படிவம், ஒப்பீட்டளவுக்கோடு, பக்கவாட்டான உருவவரைப் படிவப்படம், ஒருமுகத்தோற்ற வரைப்படம், கோட்டை-மண்மேட்டரண் ஆகியவற்றின் வகையில் குறுக்குவெட்டான செங்குத்துப் பகுதியின் வரைப் படம், ஒரு தள முகப்பான திரைக்காட்சி ஒவியம், பத்திரிகைத் துறை வகையில் சிறு வாழ்க்கைக்குறிப்பு அல்லது பண்போவியக் குறிப்பு, (வினை.) மனித முகத்தின் பக்க உருத்தோற்றப்படிவங்குறி, தௌிவான, முனைப்புடைய பக்கத்தோற்றங்கொடு. |
progression | முன்னேற்றம், தொடர்முறை நிகழ்ச்சி, (கண.) படிமுறைவரிசை, (இசை.) சுரங்களின் இசைவுப்படி வரிசை. |
project | திட்டம், செயல்முறை ஏற்பாடு. |
projectile | ஏவுகணை, உந்திவீசப்படும் எறிபடை, (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க. |