இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 31 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
probability | நிகழ்தகவு நிகழ்தகவு |
principle of superposition | மேற்பொருத்துகைத்தத்துவம் |
principle of virtual work | மாயவேலைத்தத்துவம் |
principle of work | வேலைத்தத்துவம் |
principle of determinacy | துணிதற்றகவுத்தத்துவம் |
principle of duality | இருமையியல்புத்தத்துவம் |
principle of floatation | மிதப்புத்தத்துவம் |
principle of least action | இழிவுத்தாக்கத்தத்துவம் |
principle of similitude | வடிவொப்புத்தத்துவம் |
prism binoculars | அரியத்திருவிழிக்கருவி |
prism spectrograph | அரியநிறமாலைபதிகருவி |
prismatic colours | அரியந்தருநிறங்கள் |
prismatic spectrum | அரியநிறமாலை |
privileged direction | பேறுபெற்றதிசை |
probability amplitude | நிகழ்ச்சித்தகவுவீச்சம் |
prism | அரியம் |
probability of distribution | நிகழ்ச்சித்தகவுப்பரம்பல் |
probability | நிகழ்ச்சித்தகவு |
probability | நிகழ்தகவு, ஊக அளவை |
prismatic compass | அரியத்திசைகாட்டி |
probable error | நிகழத்தக்கவழு |
probability density | நிகழ்ச்சித்தகவடர்த்தி |
prism | அரியம், பட்டகம் |
probability | நிகழ்தகவு |
prism | பட்டகை, மூன்று அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தட்டையான பக்கங்களையுடைய நீளுருளை உரு. |
probability | நம்பக்கூடியதன்மை, மெய்பிக்கக்கூடியது, நிகழக்கூடியது, நிகழக்கூடிய நிகழ்ச்சி. |