இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 30 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
principal axisதலைமையச்சு
principal co-ordinatesதலைமையாள்கூறுகள்
principal moments of inertiaசடத்துவத்தலைமைத்திருப்பு திறன்கள்
principal sectionதலைமைவெட்டுமுகம்
principal focusமுதற்குவியம்
principle of archimedesஆக்கிமிடீசின்றத்துவம்
principal maximaமுதலுயர்வுகள்
principal pitchமுதற்சுருதி
principal plane, cardinal planeதலைமைத்தளம்
principal points of a lensவில்லையினுடையதலைமைப்புள்ளிகள்
principal points, cardinal pointsதலைமைப்புள்ளிகள்
principal seriesதலைமைத்தொடர்
principal specific heatதலைமைத்தன் வெப்பம்
principal velocitiesமுதல்வேகங்கள்
principle of causationகாரணத்தத்துவம்
principle of combinationசேர்மானத்தத்துவம்
principle of conservation of energyசத்திக்காப்புத்தத்துவம்
principle of detailed balanceவிவரணச்சமநிலைத்தத்துவம்
principal quantum numberமுதன்மைக் குவாண்டம் எண்
principal stressதலைமைத்தகைப்பு

Last Updated: .

Advertisement