இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 3 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
parameter | சாராமாறி |
parameter | சாராமாறி |
parameter | அளபுரு சாராமாறி அளபுரு |
parameter | கட்டளவுகள், துணையலகு |
paramagnetism | காந்த ஈர்ப்புத் தன்மை |
parameter | முழுமைத் தொகுதியின் அளவை |
parameter | அளபுரு |
parameter | கூறளவு |
parallel plates | சமாந்தரத்தட்டுக்கள் |
parallelogram of acceleration | வேகவளர்ச்சியிணைகரம் |
parallelogram of forces | விசையிணைகரம் |
parallelogram of vectors | காவியிணைகரம் |
parallelogram of velocities | வேகவிணைகரம் |
parallel rays | சமாந்தரக்கதிர்கள் |
parallel resonance circuit | சமாந்தரப்பரிவுச்சுற்று |
parallel triggering | சமாந்தரப்பொறிப்பு |
parallelopiped of forces | விசையிணைகரத்திண்மம் |
paramagnetic resonance | பரகாந்தப்பிரிவு |
paramagnetic substance | பரகாந்தப்பதார்த்தம் |
parametric equations | சாராமாறிச்சமன்பாடுகள் |
parametric representation | சாமாமாறிவகைக்குறிப்பு |
parasitic oscillations | ஒட்டுண்ணியலைவுகள் |
paraxial rays | அச்சயற்கதிர்கள் |
parent element | தாய்மூலகம் |
parent-daughter activity | தாய்மகளுயிர்ப்பு |
paris bureau of standards | பரிசுநியமவளவையலுவலகம் |
parameter | (கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு. |