இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 29 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
presure | அமுக்கம் |
presure defined cloud chamber | அமுக்கம்வரைந்தமுகிலறை |
presure gradient | அமுக்கமாறல்விகிதம் |
presure variation | அமுக்கமாறல் |
prevosts theory of exchanges | பிரவோவின் மாற்றுக்கொள்கை |
primaries | முதல்கள் |
primary bow | முதல்வில் |
primary cells | முதற்கலங்கள் |
primary coil | முதற்சுருள் |
primary colour | முதனிறம் |
primary cosmic radiation | முதலண்டக்கதிர்வீசல் |
primary cosmic rays | முதலண்டக்கதிர்கள் |
primary current | முதலோட்டம் |
primary rainbow | முதல்வானவில் |
primary spectrum | முதனிறமாலை |
primary wave | முதலலை |
primary, fundamental | முதலான |
primed terms | முதற்குறிபெற்றவுறுப்புக்கள் |
primary action | முதற்றாக்கம் |
prime number | பகாவெண் |