இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 28 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
precession of topபம்பரத்தினச்சுத்திசைமாற்றம்
precise dataதிட்டமான தரவு
precipitateவீழ்படிவு,படிவுவீழ்
precise measurementதிட்டமானவளவு
precipitationபடுவமாக்குதல்,வீழ்படிவு
precision of measurementஅளவின்றிட்டம்
predissociationமுன்கூட்டப்பிரிவு
precisionதிட்டம்
preselected valueமுன்றேர்ந்தபெறுமானம்
preselectorமுன்றேரி
pressure coefficientஅமுக்கக்குணகம்
pressure differenceஅமுக்கவேற்றுமை
pressure effect of cosmic raysஅண்டக்கதிரினமுக்கவிளைவு
pressure gradientஅமுக்கச்சாய்வுவிகிதம்
pressure in upper atmosphereமேல்வளிமண்டலத்தமுக்கம்
precession of the earths axisபுவியச்சின்றிசைமாற்றம்
precessional motionஅச்சுத்திசை மாறுமியக்கம்
precise, exactதிட்டமான
precipitateவீழ்ப்படிவு
precipitationபடிவு வீழல்
precisionதிட்பம்
presbyopiaவெள்ளெழுத்து
pressure gaugeஅமுக்கமானி
precisionதுல்லியம்
precisionசரிநுட்பம் துல்லியம்
precipitate(வேதி.) கரைசலின் மண்டிப்படிவு, (இய.) மழையும் பனியும் போன்ற ஆவியின் குளிர் உறைவுப்படிவு, (பெ.) தலைகீழான, கடுவேகமாக விரைகிற, ஆள் வகையில் பதற்றமான, செயல்வகையில் முன்பின் ஆராயாத, மடத்துணிச்சலான, (வினை.) தலைகீழாக வீசு, கடு வேகமாக எறி, மிகு விரைவுபடுத்து, அவசரப்படுத்து, விரைவில் நிகழ்வி, (வேதி.) கரைசலில் கரையா வண்டாகப் படியச்செய், ஆவியைக் குளிரால் உறைவி.
precipitationதலைகீழ் எறிவு, குப்புறு வீழ்ச்சி, தெறிப் பாய்ச்சல், திடீர் உணர்ச்சிநிலை, திடீர் உணர்ச்சிச்செயல், படுவிரைவு, மட விரைவுத் துணிச்சல், படி வண்டல், வண்டற் படிவு, வண்டல் வடிப்பு, படிவாக்கம், படிவுப்பொருள், திடீர் உறைவு, மழை, கல்மழை, பனி வீழ்ச்சி, பனிப்பெயல், மழைவீழ் அளவு.
precisionதுல்லியம்.
presbyopiaகிட்ட பார்வைக் குறைவு.

Last Updated: .

Advertisement