இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 27 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
power houseவலுநிலையம்
power in a.c.circuitsஆ. ஓ. சுற்றுக்களின்வலு
power inputவலுவூட்டல்
power of a lensவில்லையின்வலு
power outputவலுப்பயன்
power pentodeவலுவைவாய்
power seriesவலுத்தொடர்
power stageவலுநிலை
power supply systemவலுவழங்கற்றொகுதி
power transformerவலுமாற்றி
power tubeவலுக்குழாய்
poyntings balanceபோயிந்திங்கின்றராசு
poyntings method for yக வைத் துணிதற்குப் போயின்றினின் முறை
poyntings theoremபோயிந்திங்கின்றேற்றம்
poyntings vectorபோயிந்திங்கின் காவி
practical unitசெய்முறையலகுகள்
precession of a coneகூம்பினச்சுத்திசைமாற்றம்
practical scienceசெய்முறை விஞ்ஞானம்
power supplyவலுவழங்கி
precessionமுந்துகை, (வான்.) பூர்வாயணம், புவிமையத்தில் வெங்கதிர் தண்கதிர் ஈர்ப்புக்களால் ஏற்படும் அயன மைய முந்துநிகழ்வு.

Last Updated: .

Advertisement