இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 26 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
power gainவலுநயம்
powerஆற்றல்,வலு
potential of a systemஒருதொகுதியினழுத்தம்
pound (weight)இறாத்தல் (இறா.)
poundalஇறாத்தலி
potential gradientஅழுத்தச்சாய்வுவிகிதம்
powder methodபொடி முறை
power factorதிறன் காரணி - மாறுதிசை மின்னழுத்திற்கும் மாறுதிசை மின்னோட்டத்திற்கு இடையே உள்ள முந்தல் அல்லது பிந்தல் கோணத்தின் துணைசெவ்வளைவு (cosine)
powerதிறன்
powerதிறன் திறன் / மின்சாரம்
potential fallஅழுத்தவீழ்ச்சி
potential functionஅழுத்தச்சார்பு
potential hillஅழுத்தக்குன்று
potential jumpsஅழுத்தக்குதிப்புகள்
potential riseஅழுத்தவேற்றம்
pound calorieஇறாத்தற்கலோரி
powder diffractionதூட்கோணல்
power amplificationவலுப்பெருக்கம்
power amplification ratioவலுப்பெருக்கவிகிதம்
power amplifierவலுப்பெருக்கி
power consumptionவலுவுண்ணல்
power displayவலுக்காட்டல்
power factorவலுக்காரணி
powerஆற்றல், விசையாற்றல், வேலைத்திறம், வேலைத்திற ஆற்றற்கூற, இயக்குந்திறம், இயக்குவிசை, இயந்திர ஆற்றல், இயந்திர ஆற்றல் கருவி, உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு, கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு, ஆணையுரிமை, மேலாண்மையுரிமை, ஆட்சியுரிமை, வலிமை, மிடல், ஆட்சித்திறல், ஆட்சி, வல்லரசு, அடக்குந்திறம், கட்டுப்படுத்தி, ஆளுந்திறம், அதிகாரத் தலைமையிடம், ஊக்கம், உடல்வலிமை, சக்தி, செய்திறம், செயலுரிமை, செயலிசைவுரிமை, இயல்திறம், இயல்திற எல்லை, சட்டவுரிமை, உரிமைத்தகுதி, உரிமைத்தாள், உரிமைப்பத்திரம், ஆன்மிக வலிமை, உளத்திறக்கூறு, ஆன்மிக ஆற்றற் கூறு, செல்வாக்கு, பெருந்தொகை வலிமை, பேரெண் வலிமை, எழுத்தின் ஓசைத்திறம், பயன்விளைவுத்திறம், வலிமையாளர், இயக்குந்திறன் உடையவர், விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம், தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள், (கண.) எண்ணின் விசைப்பெருக்கம், (வடி.) மையவிசைமானம், இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு, (பெ.) ஆற்றல் சார்ந்த, இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற, உடலாற்றலால் இயக்கப்படாத, (வினை.) இயந்திர ஆற்றலிணைவி.

Last Updated: .

Advertisement