இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 25 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
potential differenceஅழுத்த வேறுபாடு
postulateமுற்கோள்
positive poleநேர்முனைவு
potential energyநிலைப்பண்புச்சத்தி
potential barrierஅழுத்தத்தடுப்பு
postulateமுற்கோள்
positive protonநேர்ப்புரோத்தன்
positive ray analysisநேர்க்கதிர்ப்பகுப்பு
positive raysநேர்மின்கதிர்கள்
positive square rootநேர்வர்க்கமூலம்
positive terminalநேர்முடிவிடம்
positively charged conductorநேராகவேற்றியகடத்தி
positron captureபொசித்திரன் சிறை
positron emissionபொசித்திரன் காலல்
positron negatron annihilationபொசித்திரனெகத்திரனழிவு
positron negatron productionபொசித்திரனெகத்திரனாக்கம்
post office boxஅஞ்சலகப்பெட்டி
postulatory basisஒப்புக்கோள்முதல்
potential distributionஅழுத்தப்பரம்பல்
positronநேர் ஆக்கமின்மம், மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன்.
postulateஅடிக்கோள், ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை, அடிப்படைநிலை, இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு, (வடி.) இயல்வுக்கோள், எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை.
potassiumசாம்பரம், மென்மையான வெண்ணிற உலோகத்தனிமம், கூட்டுப்பொருட்களில் பயன்படும் கார உலோகங்களில் ஒன்று.

Last Updated: .

Advertisement