இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 24 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
positive momentநேர்த்திருப்புதிறன்
porosityபுரைமை
positiveநேர், நேர்மை
positive chargeநேரேற்றம்
positionநிலை நிலை
porcelainபீங்கான்
porous diaphragmநுண்டுளைத்தடுப்பு
porous plug experimentநுண்டுளைச்செருகிப்பரிசோதனை
position finderஇடம்காண்கருவி
position of fringeவிளிம்பிடம்
positive adsorptionநேர்மேன்மட்டவொட்டல்
positive columnநேர்நிரல்
positive craterநேர்க்கிண்ணக்குழி
positive crystalநேர்ப்பளிங்கு
positive curvatureநேர்வளைவு
positive electricityநேர்மின்
positive feed backநேர்ப்பின்னூட்டல்
positive feed-backநேரானபின்னூட்டி
positive or direct or straight currentநேரோட்டம்
positive electronநேரிலத்திரன்
porcelainமங்கு, பீங்கான, பீங்கான் கலம், (பெ.) மங்கினால் செய்யப்பட்ட, மென்மையான, நொய்ம்மையான.
positionநிலை, இருப்பு, இருக்கை, உடல்அமர்வுநிலை, மனநிலை, மனப்பாங்கு, இருப்பிடம், கிடப்பு, நிலைமை, சூழ்நிலை, நற்சூழல்நிலை, நல்வாய்ப்புநிலை, படிநிலை, பதவி, பணிநிலை, (படை.) உரிய வாய்ப்பிடம், (இலக்.) கிரேக்கலத்தீன் யாப்பில் அசையுயிரின் பின் தொடர்பு நிலை, (அள) மெய்யுரை வாசகம் அறுதியிடல், மெய்யுரைவாக அறுதி, (வினை.) நிலையில் வை, நிலையினை உறுதிசெய், படைகளைப் போர் நடவடிக்கைகளுக்காக உரிய இடத்தில் அமர்த்து.
positiveநேர் எண், நேர் அளவை, நிழற்பட நேர்படிவம், நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம், நேர்மின் ஆற்றல், மின் பிரிகல நேர்த்தகடு, இசைக்கருவி வகையான துணைமேளம், (அள.) உறுமெய்ம்மை, உறுதி செய்வதற்குரிய செய்தி, (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி, (இலக்.) இயற்படியான பெயரடை, இயற்படியான வினையடை, (பெ.) (சட்.) ஆக்கமுறையான, இயல்பாயமைந்ததல்லாத, குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட, தனிப்பட வரையறுக்கப்பட்ட, ஐயத்துக் கிடன்ற்ற, கட்டாயமான, தன்னுறுதியுடைய, மட்டற்ற தன்னம்பிக்கையுடைய, மாறாத, நெகிழ்வு விரிவற்ற, தனிநிலையான, தொடர்பியல்புச் சார்பற்ற, (பே-வ) தீர்ந்த, முற்றியலான, புறமெய்ம்மை சார்ந்த, புறநிகழ்வுச்செய்தி சார்ந்த, உளதாம் தன்மை குறித்த, இன்மைமறுத்த, எதிர்மறையல்லாத, காந்தத்தில் வடகோடி காட்டுகிற, சுழற்சி வகையில் வலஞ்சுழித்த, (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான, (நி.ப) நேர்படியான, இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற, நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த, (மின.) நேர்நிலைப்பட்ட, மின்னணு மிகையால் தோற்றுகிற.

Last Updated: .

Advertisement