இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 23 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
polygon of accelerationவேகவளர்ச்சிப்பல்கோணம்
polygon of displacementபெயர்ச்சிப்பல்கோணம்
polygon of forcesவிசைப்பல்கோணம்
polePole (OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்
polynomialபல்லுறுப்புக் கோவை
poleமுளைக்குருத்து,முனைவு
poleமுனை
pole of mirrorஆடிமுனைவு
pole piecesமுனைவுத்துண்டுகள்
pollock gravity balanceபொலொக்கீர்ப்புத்தராசு
polya distributionபோலியாப்பரம்பல்
polyatomic moleculeபல்லணுவுள்ள மூலக்கூறு
polychromatic lightபன்னிறவொளி
polygon of vectorsகாவிப்பல்கோணம்
polynomial approximationபல்லுறுப்புக்கோவையண்ணளவு
polyphase generatorபன்னிலைமைப்பிறப்பாக்கி
polystyreneபல்தைரீன்
polyvinyl chlorideபல்வினைல்குளோரைட்டு
pole(NORTH/SOUTH) முனை; (Pole OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்
ponderomotive forcesநிறையியக்கவிசைகள்
poleகழி, கம்பு, உலோகக்கம்பி, கூடாரக்கால், நிலைக்கம்பம், தந்தி முதலியவற்றிற்கான கம்பம், நுகத்தடி, கோல், 11முழு நீள அளவு, (வினை.) கழிகள் இடு, கம்புகள் பொருத்து, கழிகொண்டு செயலாற்று, கழியால் தள்ளு.
polishமெருகு, மினுமினுப்பு, தேய்ப்பினால் ஏற்படும் பளபளப்பு, தேய்ப்பு, தேய்ப்புப்பொருள், பண்பட்ட தன்மை,(வினை.) தேய்த்துப் பளபளப்பாக்கு, மெருகேற்று, வழவழப்பாக்கு, துலக்கு, மினுக்கு, நேர்த்தியாக்கு, பண்பாடுடையதாக்கு.
poloniumகதிரியக்க விளைவுள்ள அணு எண்.க்ஷ்4 கொண்ட உலோகத் தனிம வகை.
polyatomicபிற அணுக்களுடன் எளிதில் இடமாறவல்ல பலநீரக அணுக்க கொண்ட.
polynomiala;. பெயர் வகையில் பல சொற்களுடைய,(கண.) தொடர் வகையில் பல உருக்களைக் கொண்ட.

Last Updated: .

Advertisement