இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 22 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
polar diagramமுனைவுவரிப்படம்
polarityமுனைவுத்தன்மை
polar coordinatesமுனைவாள்கூறுகள்
polarimeterமுனைவாக்கமானி
polarityமுனைமை, முனை கொள்ளல்,முனைமை
polarisationமுனைவாக்கம்
polarityமுனைமை
polar moleculeமுனைவு மூலக்கூறு
polar streamersமுனைவருவிகள்
polar vectorsமுனைவுக்காவிகள்
polarisable electrodeமுனைவாக்கக்கூடிய மின்வாய்
polarisation by reflectionதெறிமுறைமுனைவாக்கம்
polarisation currentமுனைவாக்கவோட்டம்
polarisation of atomsஅணுமுனைவாக்கம்
polarisation of cellsகலமுனைவாக்கம்
polarisation of lightஒளிமுனைவாக்கம்
polarisabilityமுனைவாக்கத்திறன்
polarisation of wavesஅலைகளின்முனைவாக்கம்
polariserமுனைவாக்கி
polarising angleமுனைவாக்கக்கோணம்
polarising nicolமுனைவாக்குநிக்கல்
polaroidமுனைவுப்போலி
polarityகாந்தப்போக்கு
polarimeterமுனைவாக்கமானி - ஒளி அல்லது மின்காந்த அலையின் முனைவாக்க நிலையை கண்டறியும் சாதனம்
polarity(POSITVE/NEGATIVE; NORTH/SOUTH) கதிர்வு
polarimeterவக்கரிப்பு மானி, ஒளிக்கதிர் வக்கரிப்புக் கோட்டமானி.
polarityதுருவமுனைப்பு, இருகோடிகளும் நிலவுலக முனைக்கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல்-காந்தஊசி முதலியவற்றின் இயல்பு, மின்னுட்டு முனைக்கோடி இயல்பு, இருகோடி எதிரெதிர்நிலை, காந்த ஈர்ப்பு.

Last Updated: .

Advertisement