இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 21 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
point objectபுள்ளிப்பொருள்
point of incidenceபடுபுள்ளி
poiseசெந்தூக்கு
pointerசுட்டு
pointerகாட்டி, குறிமுள்
pointerசுட்டி சுட்டு
point sourceபுள்ளிமுதல்
point transformationபுள்ளிமாற்றம்
pointer readingகாட்டியளவீடு
polarமுனைநிலை முனைநிலை/துருவநிலை
points of bifurcationஇருகவர்படுபுள்ளிகள்
points of inflexionவளைவுமாற்றப்புள்ளிகள்
poiseuille formula for viscosityபுவசேய்பாகுநிலைச்சூத்திரம்
poiseuilles equationபுவசேயின் சமன்பாடு
poiseuilles lawபுவசேயின் விதி
poisson bracketபுவசோனடைப்பு
poisson distributionபுவசோன் பரம்பல்
poissons equationபுவசோனின் சமன்பாடு
poissons ratioபுவசோனின் விகிதம்
polar auroraமுனைவுச்சோதி
polar bondமுனைவுப்பிணைப்பு
pointerசுட்டிக்காட்டுபவர், சுட்டிக்காட்டுவது, மணிப்பொறி-துலாக்கோல் முதலியவற்றில் சுட்டுமுள், சுட்டிக் காட்டப் பயன்படும், நீண்ட கோல், மோப்பமுற்ற நிலையில் விறைப்பாக நின்று ஒரு காலைத் தூக்கிக் கொள்ளும் நாய், வேட்டை நாய், (பே-வ) சைகை, குறிப்பு.
poiseசமநிலை, மனத்தயக்க நிலை, கோட்ட அமைதி, தலை முதலிய உறுப்புக்களை வைத்துக்கொண்டிருக்கும் தனி முறை நிலையைமைதி, (வினை.) சமநிலையில் நிறுத்து, தொங்கவிடு, தாங்கவிடு, தலை முதலிய உறுப்புக்கள் வகையில் தனிக்கோட்ட அமைதியுடையராயிரு, சமநிலையில் வைக்கப்பெறு, காற்றுவெளியில் அந்தரத்தில் மிதந்துநில்.
pokerதீக்கோல், நெருப்பைக் கிளறி விடுதற்கான கம்பி, ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரின் முன்செல்லுங் கட்டியர், வெண்ணிற மரத்திற்சூடிட்டுச் சித்திரப் பூவேலைகள் செய்வதற்கான கருவி, (வினை.) வெண்ணிற மரத்திற் சூடிடுகருவிகொண்டு சித்திரப் பூவேலை செய், வெண்மரத்தில் கருவியாற் சூடிடுவதன் மூலம் அணிசெய்.
polarநிலமுனைக் கோடிக்குரிய, துருவஞ் சார்ந்த, நிலவுலக முனைக் கோடிக்கருகேயுள்ள, காந்தமுனைக் கோடிகளுள்ள, காந்தமுனைப்புள்ள, காந்தத்தன்மையுள்ள, நேர் எதிர்மின் ஆற்றல்களையுடைய, அணுத்திரள் வகையில் குறிப்பிட்ட திசையில் செவ்வொழுங்காக அமைவுற்ற, (வடி.) தளமூலப்புள்ளி சார்ந்த, நிலமுனைக் கோடிகளைப் போன்ற இயல்புடைய, நேர் எதிரெதிர் பண்புகளையுடைய.

Last Updated: .

Advertisement