இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
parachor | பராக்கோர் |
parachute | வான்குடை |
parallax | இடமாறுத்தோற்றம் |
parallax | இடமாறு தோற்றம் |
parabolic mirror | பரவளைவாடி |
parabolic orbit | பரவளைவொழுக்கு |
parabolic motion | பரவளைவியக்கம் |
parabolidal | பரவளைவுத்திண்மத்துக்குரிய |
parabolidal coordinates | பரவளைவுத்திண்மவாள்கூறுகள் |
parabolidal mirror | பரவளைவுத்திண்மவாடி |
parallel forces | சமாந்தரவிசைகள் |
paraffin oil | பரபிணெண்ணெய் |
paraffin paper condenser | பரபின்றாளொடுக்கி |
parallel beam | சமாந்தரக்கற்றை |
parallel connection | சமாந்தர நிலைத்தொடுப்பு |
parallel connections | சமாந்தரத்தொடுப்புக்கள் |
parallel feed | சமாந்தரவூட்டல் |
parallel pencil | சமாந்தரக்கதிர்க்கற்றை |
parallel plate condenser | சமாந்தரத்தட்டொடுக்கி |
paraffin wax | பரபின் மெழுகு |
parachute | வான்குடை மிதவை, வானுர்தியிலிருந்து பத்திரமாகக் கீழே இறங்கவுதவுங் குடைபோன்ற கருவி, (வினை.) வான்குடை மிதவை உதவிகொண்டு வானுர்தியிலிருந்து கீழே குதித்து இறங்கு, வான்குடை மிதவைமூலமாக நிலத்தில் இறக்கு. |
paraffin | கன்மெழுகு, களிமண்ணுடன் கல்லெண்ணெயைக் கலந்து காய்ச்சும்போது கிடைக்கும் மெழுகுவகை, (வினை.) கன்மெழுகு பூசு, கன்மெழுகு கலந்து செயலாற்றுவி. |
parallax | விழிக்கோட்ட வழு, விழிக்கோட்டக் கோணளவு. |