இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 19 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
plug | செருகி |
platform | பணித்தளம் |
platform | மேடை |
platinum | பிளாற்றினம் |
platform | மேடை பனித்தளம் சார்ந்த dependent |
plate current | தட்டோட்டம் |
plate current cut-off | தட்டோட்டத்துண்டிப்பு |
plate dissipation | தட்டுச்செலவு |
plate resistance | தட்டுத்தடை |
plate supply | தட்டுவழங்கல் |
plate voltage | தட்டுவோற்றளவு |
plateau (counter, mountain) | பீடம் (எண்ணி; மலை) |
plug | உள் இடுக்கி/உள் இடுக்கு செருகி |
plateaus sphericle | பிளாற்றோவின் சிறுகோணம் |
platform | மேடை |
platinum resistance thermometer | பிளாற்றினத்தடைவெப்பமானி |
plug | அடைப்பான் |
platinum rhodium thermocouple | பிளாற்றினவுரோதியவெப்பவிணை |
platinum scale of temperature | வெப்பநிலையின் பிளாற்றினவளவுத்திட்டம் |
pleochroic halo | அச்சுக்கோர்நிறமானபரிவேடம் |
pliability | நெகிழுதன்மை |
plimsoll line | பிளிஞ்சோற்கோடு |
plucked string | இழுத்ததந்தி |
plug key | சொருகு சாவி |
platinum | வெண்தங்கம் |
platform | பேச்சுமேடை, தாளமேடை, கலையரங்கமேடை, தனித்துறை மேடையரங்கம், மேடையில் அமர்ந்திருப்பவர், மேடைத்தளம், மேட்டுநிலம், தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, மேடைப்பேச்சுத்துறை, கட்சிக்கோட்பாட்டடிப்படை, கட்சித்தேர்தலறிவிப்பு, விவாத அடிப்படை, (வினை.) மேடைமீது வை, மேடைமீது தோன்று, மேடைமீது பேசு, மேடையமைத்துக்கொடு, திட்டமமை. |
platinoid | செம்பு-துத்தம் முதலிய உலோகங்கள் அல்ங்கிய கலவை, விழுப்பொன்னுடன் இணைந்து கிடைக்கும் உலோகம். |
platinum | விழுப்பொன், அணு எடை ஹ்க்ஷ் கொண்ட விலைமிக்க ஒண் சாம்பர்நிற உலோகத்தனிமம், (பெ.) விழுப்பொன்னாலான, விழுப்பொன்னுக்குரிய. |
plug | அடைப்புக்கட்டை, ஆப்பு, தக்கை, அடைப்பாகப் பயன்படும் இயற்கைக்கரணை, அடைப்பு, கழிப்பிடத் தொட்டி நீரைத் திறந்துவிடும் பொறி, அழுத்தப்பட்ட புகையிலைக் கட்டை, வெட்டப்பட்ட புகையிலைக்கட்டைத் துண்டு, தீயணைப்புக்குழாயின் வாயடைப்புக் குமிழ், (வினை.) அடைப்பான் கொண்டு துளை அடை, சுடு, முட்டியினாற் குத்து, (பே-வ) வலிந்து செவியுட்புகுத்தி விளம்பரஞ்செய். |