இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 18 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
planet | கோள் |
planimeter | பரப்புமானி |
plasma | அறைக்குழம்பு |
plasmolysis | புரோட்டோப் பிளாசத்தின் சுருக்கம் |
plasticity | குழைமை |
planet | கோள் |
planimeter | பரப்பளவி |
plane wave approximation | தளவலையண்ணளவு |
planetary laws | கோள்விதிகள் |
planetary orbits | கோளொழுக்குக்கள் |
plano concave | தளகுழிவுள்ள |
plano concave lens | தளகுழிவுவில்லை |
plano-convex | தளகுவிவுள்ள |
plano-convex lens | தளகுவிவுவில்லை |
plante cell | பிளான்றேக்கலம் |
plasma oscillations | பிளாசுமாவலைவுகள் |
planetary system | கோட்டொகுதி |
plate characteristics | தட்டுச்சிறப்பியல்புகள் |
plate circuit | தட்டுச்சுற்று |
planet | காள், காளம் |
plaster of paris | பாரிஸ் சாந்து |
plasma | மின்மம் |
planimeter | பரப்புமானி |
plastic | பிளாத்திக்கு |
planetary motion | கோளியக்கம் |
plasticity | இளகுதன்மை |
planet | (வான்.) கோள், (சோதி.) கிரகம். |
planimeter | தளமட்டமானி. |
plasma | பசும்படிக்கக் கல் வகை, நிணநீர், குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பற்குரிய அடிப்படை ஊனீர்க்கூறு, உயிர்மத்தின் ஊன்மக்கூறு. |
plasmolysis | ஊன்ம உலர்வு, நீரிழப்பால் ஏற்படும் ஊன்மச்சுருக்கம், தாவர உயிர்மச்சுரிப்பு, விஞ்சிய செறிவார்ந்த நீர்மத்தோய்வு காரணமான தாவர உயிர்மச்சுருக்கம். |
plastic | குழைம ஒட்டுறுப்பறவை, வார்ப்புப்பொருள், (பெ.) குழைத்து உருவாக்கத்தக்க, குழைத்துருவாக்கப்பட்ட, குழை மக்கலை சார்ந்த, குழைவான, எளிதில் உருவேற்கிற, எளிதில் மாறுகிற, நிலையுருவற்ற, உருமாற்றத்தக்க, உருத்திரிபூட்டத்தக்க, இறாது தளர்ந்து வளைகிற, இயல்வளர்ச்சியூட்டுகிற, உயிரியல் இழைமமாக்கத்தக்க,பருப்பொருள் கடந்த நுண்ணியல் திறம் ஆக்கத்தக்க, உயிரியல் இழைமஆக்கத்துடன் கூடிய. |
plasticity | குழைவியல்பு, எளிதில் உருமாறுந் தன்மை. |