இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 17 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
planeபறனை
planமாதிரிப்படம்,திட்டம்
pitot tubeபிற்றோக் குழாய்
pivotசுழல் மையம்
pitch sensitivity of earசெவியின்சுருதியுணர்திறன்
pith-ball electroscopeசோற்றிப்பந்துமின்காட்டி
plancks oscillatorபிளாங்கினலையம்
plancks quantum of actionபிளாங்கின் தாக்கச்சத்திச்சொட்டு
plancks radiation lawபிளாங்கின் கதிர்வீசல் விதி
planeசமதளம்
plane gratingதளவளியடைப்பு
plane mirrorதளவாடி
plane of floatationமிதப்புத்தளம்
plane of incidenceபடுதளம்
plane of polarisationமுனைவாக்கத்தளம்
plane polarisationதளமுனைவாக்கம்
plane polarised lightதளமுனைவுகொண்டவொளி
plane waveதளவலை
plancks constantபிளாங்கின் மாறிலி
pitch of the wrenchமுறுக்கலிடைத்தூரம்
plane of vibrationஅதிர்வுத்தளம்
pivotசுழல்முளைப்பகுதி, திருகு குடுமி, இயக்கமையம், படை அணித்துறையில் சுழலியக்க மையமாக நிற்பவர், (வினை.) சுழல்முறைமூலம் இணை, திருகு குடுமி இணைப்பளி, சுழல் முளை மீது திருகி இயங்கு.
planதிட்டம், வரைவு, ஒழுங்கமைப்பு, கால-இட அட்டவணை, நகரம்-நகரப்பகுதி-நிலம் முதலியவற்றின் நிலவரைப் படிவம்,கட்டிட உருவரைப்படிவம், (வினை.) திட்டமிட்டு உருவாக்கு, திட்டமிடு, முன்னேற்பாடுசெய், கருத்துரு அமை, உருவரைப்படிவம் வரை, நிலவரைப்படிவம் உருவாக்கு.
planeதளம், சரிமட்டமான பரப்பு, சமதளப்பரப்பு, சமதளப்பரப்புநிலை, விமானம், வானவூர்தி, வானவூர்திப்பகுதிக்கு ஆதாரமான மென் தளப்பலகை, மணிக்கல்லின் பட்டைமுகம், (பெ.) சமதளமான, சரிமட்டமான, சரிசமதளத்தில்கிடக்கிற, தளமட்டமான, (வினை.) வானுர்தியில் இயங்கு, வானுர்திப்பயணஞ் செய், தளமட்டக்கருவியால் நிலப்பரப்பாராய்,

Last Updated: .

Advertisement