இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 16 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
pipபீழைநோய்
pipetteகுழாயி
pistonஆடுதண்டு
pitchகரிப்பிசின்,உட்சோறு,அச்சுச்சாய்வு
pitchகுனிவு
pinholeஊசித்துளை
pilot, directrixசெலுத்தி
pin-viceஊசியிடுக்கி
pinch-pointகிள்ளுநிலை
pincushion distortionகுண்டூசிமெத்தைத்திரிவு
pincushion valueகுண்டூசிவாயில்
pinhole cameraஊசித்துளைப்படப்பெட்டி
pip generatorசிறுதுடிப்புப்பிறப்பாக்கி
pipe lineகுழாய்வரிசை
pirani gaugeபிரானிமானி
pirani lampபிரானிவிளக்கு
piston gaugeஆடுதண்டுமானி
piston ringஆடுதண்டுவளையம்
pitch blendeகரிப்பிசின்மயக்கி
pitch of a screwதிருகாணிப்புரியிடைத்தூரம்
pitchபுரி அடர்த்தி எழுத்து அடர்
pitchநிலக்கீல், கரிப்பிசின்
pintநீர் முகத்தலளவைச் சிற்றலகு, அரைக்கால் காலன், (மரு.) 20 நீர்ம அவுன்சு.
pipதொண்டைகட்டி நாவில் வெண்மைபடரும் இயல்புள்ள கோழி-பருந்துகளின் நோய்வகை.
pipetteவடிகுக்ஷ்ல், சிறு அளவான நீர்மங்களை அளவாக ஊற்றப் பயன்படும் ஆய்களக் கூர்முகக் குழாய்க்கலம்.
pistonஉந்துதண்டு, குழலச்சுத் தண்டு.
pitchநிலக்கீல், சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள், (வினை) நிலக்கீல் கொண்டு பொதி, நிலக்கீல் பூச்சிடு, நிலக்கீல் தடவு.

Last Updated: .

Advertisement