இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 15 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
piezometerஅழுத்தமானி
pigmentநிறமி,நிறமி,நிறம்வழங்கி
pi-section couplingபைவெட்டுமுகவிணைப்பு
pi-section filtersபைவெட்டுமுகவடிகள்
pianoforte stringsபியானோத்தந்திகள்
picein waxபிசீன்மெழுகு
pick upபொறுக்கல்
picofaradபிக்கோபரட்டு
piezometerஅழுத்த அளவி
pictets processபிற்றேயின் முறை
pierce oscillatorபியேசலையம்
pigmentநிறமி
piezo-electric effectஅமுக்கமின்விளைவு
piezo-electric microphoneஅமுக்கமின்னுணுக்குப்பன்னி
piezoelectric crystalஅமுக்கமின்பளிங்கு
pile techniqueஅடுக்குக்கலைத்திறன்
pile, layer, powerஅடுக்கு
pile, pegமுளை
pilotProgrammed Inquiry Learning Or Teaching- என்பதன்குறுக்கம்: கணினி மொழி ஒன்றின் பெயர் பைலட்
pile driverமுளைசெலுத்தி
piezo-electricityஅழுத்தவழி மின் ஆற்றல்
piezometerதிரவமுக்கமானி
pick-upஅலையெடுப்பி
pick-upதற்செயலாக அறிமுகமானவர், எதிரெதிர்கட்சி ஆட்டத்தலைவர்கள் தங்கள் கட்சி ஆட்டக்காரர்களை மாறி மாறித் தேர்ந்தெடுத்து ஆடும் விளையாட்டு, மரப்பந்தாட்டவகையில் பந்தினைக் கையாற் பற்றியெடுத்தல், பதிவிசைப் பெட்டியின் இசைத்தட்டுப் பாடல்களை மின் ஆற்றலால் வானொலி ஒலிபெருக்கியின் மூலங் கேட்கும்படி செய்வதற்கான அமைவு.
piezometerஅமுக்கமானி.
pigmentவண்ணப்பொருள், சாயப்பொருள், நிறமி, இயற்கை நிறப்பொருட்கூறு.
pilotவலவர், இயக்குவோர், கப்பல் வலவர், துறைமுகக் கப்பற்பொறுப்பாளர், விமானம் இயக்குபவர், வானுர்திச் செலவைக் கட்டுப்படுத்தும் பகுதிகளை இயக்குபவர், வழிகாட்டி, வேட்டைக்களத்தில் நெறிகாட்டி, (வினை.) வழிகாட்டி இட்டுச்செல், ஆற்றுப்படுத்து, நெறிகாட்டியாகச் செயலாற்ற, விமான வலவனாகச் செயலாற்று.

Last Updated: .

Advertisement