இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 14 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
photonஒளித்துகள்
photomultiplierஒளிப்பெருக்கி
photon counterபோட்டனெண்ணி
photosensitized reactionஒளியுணர்ச்சிபெற்ற வெதிர்த்தாக்கம்
photovoltaic effectஒளிவோற்றுவிளைவு
physical balanceபெளதிகவியற்றராசு
physical constantsபெளதிக மாறிலிகள்
physical opticsபெளதிகவொளியியல்
physical worldபெளதிகவுலகு
physiological opticsஉடற்றொழிலொளியியல்
pi-mesonபைமீசன்
pi-sectionபைவெட்டுமுகம்
physicsஇயற்பியல்
photosensitivityஒளிணேர்வு
physical propertiesபெளதிகப்பண்புகள், இயற்பியல் பண்புகள்
physicsபெளதிகவியல்
physical changeபெளதிகமாற்றம்
photosphereஒளிமண்டலம்
photosphereஒளிக்கோளம்
physical lawsபெளதிகவிதிகள்
physicsபெளதிகவியல்
photosphereஞாயிறு-விண்மீன் முதலிய வான்கோளங்களைச் சூழ்ந்துள்ள ஒளிக்கோசம்.
photostatபடவுருப் படிவமைவு, ஆவணங்கள்-வரிவடிவங்கள் முதலியவற்றின் படியுருவங்களை எடுப்பதற்கான நிழற்பட அமைவு, படவுருப்படிவம், நிழற்பட நேர்படியுருவம்.
physicsஇயற்பியல், இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை.
pi'பை' என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்து, (கண.) வட்டலகு, வட்டத்தின் விட்டத்துக்கும் சுற்றுவரைக்கும் உள்ள தகவினைக் குறிக்கும் அடையாளமான 'பை' என்ற கிரேக்க எழுத்து.

Last Updated: .

Advertisement