இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 13 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
photoelectric fatigueஒளிமின்னிளைப்பு
photoelectric photometerஒளிமின்னியலொளிமானி
photoelectric thresholdஒளிமின்னியற்றொடக்கம்
photoelectric threshold frequencyஒளிமின்றொடக்கவதிர்வெண்
photoelectric transitionஒளிமின்னியனிலைமாறல்
photoelectric tubeஒளிமின்னியற்குழாய்
photoelectric work functionஒளிமின்வேலைச்சார்பு
photoelectricityஒளிமின்னியல்
photoelectronஒளியிலத்திரன்
photoflash lampஒளிப்பளிச்சீட்டுவிளக்கு
photographic cameraஒளிப்படக்கருவி
photographic emulsionஒளிப்படக்குழம்பு
photographic emulsion stacksஒளிப்படக்குழம்புப்போர்
photographic plateஒளிப்படத்தட்டு
photographic sensitivityஒளிப்படத்தினுணர்திறன்
photomagnetic effectஒளிக்காந்தவிளைவு
photometryஒளி அளவை இயல்
photometerஒளிமானி
photographநிழற்படம், (வினை.) நிழற்படம் எடு, நிழற்பட உருவொப்புமை எடு, நிழற்படவெடுப்பிற் செயற்படு.
photographyநிழற்படக்கலை.
photometerஒளிச்செறிவு மானி.
photometryஒளிச்செறிவளவை.

Last Updated: .

Advertisement