இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 12 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
phonic wheelஒலிச்சில்லு
phonodeikஒலிகாட்டி
photபோற்று (ஓரலகு)
photocathodeஒளியெதிர்மின்வாய்
photochemical cellஒளியிரசாயனக்கலம்
photoconductivityஒளிகடத்துதிறன்
photodisintegrationஒளிபிரிந்தழிகை
photoelastic stress analysisஒளிமீள்சத்தித்தகைப்புப்பாகுபாடு
photoelectric absorptionஒளிமின்னுறிஞ்சல்
photoelectric electronஒளிமின்னிலத்திரன்
photoelectric emissionஒளிமின்காலல்
photoelectric cellஒளிமின்கலன்
phosphor bronzeபொசுபர்வெண்கலம்
photocellஒளி மின்கலம்
photochemistryஒளி வேதியியல்
photoelectric effectஒளி மின்விளைவு
phlogistonதனிமமாக முன் கருதப்பட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த, (மரு.) அழற்சியுடைய.
phon(இய.) ஒலியுர அளவை.
phosphorescenceஇருளில் ஒளி, ஒளி மினுக்கம்.
phosphorusஎரியம்.

Last Updated: .

Advertisement