இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 11 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
phase contrast microscope | நிலைமையுறழ்பொருவுநுணுக்குக்காட்டி |
phase integral of gibb | கிப்பினது நிலைமைத்தொகையீடு |
phase invertor | நிலைமைநேர்மாற்றி |
phase lag, phase retardation | நிலைமைப்பின்னிடைவு |
phase meter | நிலைமைமானி |
phase path | நிலைமை வழி |
phase probability | நிலைமைநிகழ்ச்சித்தகவு |
phase relations | நிலைமைத்தொடர்புகள் |
phase shift | நிலைமைப்பெயர்வு |
phase shift at scattering | சிதறறருநிலைமைப்பெயர்வு |
phase shifter | நிலைமைபெயரி |
phase space | நிலைமை வெளி |
phase stability of orbits | ஒழுக்குக்களினுடையநிலைமையுறுதி |
phase velocity | நிலைமை வேகம் |
phillips tube | பிலிப்பின் குழாய் |
philosophers stone | இரசவாதக்கல் |
phase diagram | நிலைமைப்படம் |
phase rule | நிலைமைவிதி |
phase difference | நிலைமைவேற்றுமை |
phenomenon | இயற்காட்சி, இயல்நிகழ்ச்சி, காரண காரியத்தொடர்பு ஆய்ந்து காணப்படாச் செய்தி, புலன்குறித்த செய்தி, மனங்குறித்துக் கண்ட செய்தி, ஆராய்ச்சிக்குரிய செய்தி, குறிப்பிடத்தக்க ஒன்று, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க ஆள். |