இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
personal equationகாண்போன்குற்றம்
personal errorகாண்போன்வழு
perturbation formulaகுழப்பச்சூத்திரம்
perturbation methodsகுழப்பமுறைகள்
perturbation theoryகுழப்பக்கொள்கை
perturbing forceகுலைக்கும்விசை
petrol engineபெற்றோலெஞ்சின்
petrol pumpபெற்றோற்பம்பி
petromax lampபெற்றோமாட்சுவிளக்கு
pfaffian differential equationபெவர்வகையீட்டுச்சமன்பாடு
pfeffer potபெவர்பாண்டம்
pfund seriesபூண்டுத்தொடர்
pfunds iron arcபூண்டினிரும்புவில்
phantom bouquetமாயச்செண்டு
phase changeநிலைமைமாற்றம்
phase contrast methodநிலைமையுறழ்பொருவுமுறை
phaseகட்டநிலை படி
phaseஅவத்தை, கலை, நிலைமை
phaseகூறு
petroleumபெற்றோலியம்
phase(ANGULAR) கட்டம்; (EG. 3-PHASE CIRCUIT) தறுவாய்
phaseநிலைமை
phase angleநிலைமைக்கோணம்
perspectiveவரைபடத்தில் தொலையணிமைக் காட்சி அமைவு, தொலையுணிமைக் காட்சிபபடம், பொருள்களுக்கிடையே படத்திற் காணப்படுந் தொலைவுத்தோற்றம், உள்ளத்தில் வாதப்பொருளில் முதல்-சினைபற்றிய தகவு நோக்கு, தொலைக்காட்சி, பரப்புத்தோற்றம், முழு உளக்காட்சி, பரப்பு மனக்காட்சி, (பெ.) இயலுருத்தோற்றம் பற்றிய, தொலை அணிமைத் தோற்றத்துக்கிணங்கிய.
petroleumபாறை எண்ணெய், உள்வெப்பாலையிலும் பிற பொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நில மேற்படுக்கைக்கரிய தாது எண்ணெய்.
phaseதிங்களின் கலை, மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு, கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு.

Last Updated: .

Advertisement