இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 1 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
paintவண்ணம் பூச்சு
packing effectகட்டுவிளைவு
packing fractionகட்டு விகிதம்
para hydrogenபராவைதரசன்
parabolaபரவளையம் பரவளையம்
parabolaபரவளைவு
parabolaபரவளைவு
paddle wheelதள்ளுச்சக்கரம்
parabolaபரவளைவு
parabolaபரவளையம்
p-system of bandsபி-பட்டத்தொகுதி
p.o.relayஅஞ்சலகக்கருவி
padding condenserதிணிக்குமொடுக்கி
paintபெயின்ட்
pair productionசோடியாக்கம்
pan, tray, disc, plateதட்டு
panchromatic platesசகலநிறமுணர்தட்டு
para heliumபரவீலியம்
para stateபரநிலை
parabolic coordinatesபரவளைவாள்கூறுகள்
parabolic equationபரவளைவுச்சமன்பாடு
parabolic fallபரவளைவுவீழ்ச்சி
parabolic catenaryபரவளைவுச்சங்கிலியம்
packingபொதி செய்தல் சேர்த்துக்கட்டுதல்
packingசிப்பமிடுதல்
packingவரிநதுகட்டல், மூட்டைகட்டல், பொதிவு, கட்டுமானம், கட்டுமானப்பொருள், கட்டுமான இடநிரப்புப்பொருள், பொறியின் சுழல்பகுதி அடைப்பு நிரப்புப்பொருள், மசகடைப்பு.
paintசாயம், முகப்பூச்சு வண்ணப்பொருள், (வினை.) வண்ணந்தீட்டு, ஓவியந்தீட்டு, அணிசெய், ஒப்பனை செய், உருவகப்படுத்திக் காட்டு, சொல்லோவியந் தீட்டு, சாயம்பூசு, வண்ணந் தோய்வி, முகத்துக்குச் சாயமிடு.
palladiumபாலாஸ் என்ற பெண் தெய்வத்திற்குரிய டிராய் நகர்ப்பாதுகாப்புச் சிலை, பாதுகாப்பு.
parabolaசாய்மலை வட்டம், குவிகை வடிவின் சாய்பக்கங்கள் ஒன்றற்கிணைவான குறுக்குவெட்டிற்படும் நீள்வட்டவடிவம்.

Last Updated: .

Advertisement