இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 9 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
outletவெளியேற்றவாய்
ovenஅடுப்பு
outer atmosphereபுற ஆகாய மண்டலம்
oscilloscopeஅலைவுகாட்டி
out-of-phaseகட்டவியைபற்ற/கட்டவியைபின்மை
osmotic temperatureசவ்வூடுபரவல்வெப்பநிலை
ostwald viscometerஒசுவாலின் பாகுநிலைமானி
otto cycleஒற்றோவட்டம்
out-of-phaseநிலைமையொவ்வாத
out-of-phase componentநிலைமையொவ்வாக்கூறு
out-putபயன்
outdoor aerialவெளிமின்னலைக்கம்பி
outer productவெளிப்பெருக்கம்
osmosisசவ்வூடுபரவல்
outer product of vectorsகாவிகளின்வெளிப்பெருக்கம்
osmotic pressureசவ்வூடு பரவல் அழுத்தம்
outfit, device, equipmentஉபகரணம்
oven regulatorகனலடுப்புச்சீராக்கி
oscillatory motionஅலைவியக்கம்
over toneமேற்றொனி
ounceவீசம் கல்லெடை, மிகச்சிறிய அளவு.
outletவெளிச்செல்லும் வழி, வழிந்தோடும் வழி, வடிகால், புறமதகு.
ovenசூட்டடுப்பு, செங்கல் கல் அல்லது இரும்பாலான மூடு வெப்ப உலையடுப்பு, (வேதி) மூடுலையடுப்பு.

Last Updated: .

Advertisement