இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
oscillationஅலைவு
orthoganalisationஒன்றுக்கொன்றுசெங்குத்தாதல்
orthogonal conditionsசெங்குத்து நிபந்தனைகள்
orthogonal functionsசெங்குத்துச்சார்புகள்
orthogonal transformationசெங்குத்துருமாற்றம்
orthoheliumநேரீலியம்
orthonormal setநேர்ப்பொதுவினம்
oscillating discஅலையுந்தட்டு
oscillating orbitஅலையுமொழுக்கு
oscillation generatorஅலைவுப்பிறப்பாக்கி
oscillator keyingஅலையத்திற்குச்சாவிகொடுத்தல்
oscillator strengthஅலையத்தின்றிறன்
oscillator tubeஅலையக்குழாய்
oscillatory circuitஅலைவுச்சுற்று
oscillatory dischargeஅலைவிறக்கம்
orthogonal familyசெங்குத்தினம்
orthogonal matrixசெங்குத்துத்தாய்த்தொகுதி
orthogonal projectionசெங்குத்தெறியம்
orthogonal trajectoryசெங்குத்துவீசுகோடு
oscillateஅலைதல்
oscillateஊசலாடு, இருமுனைகளுக்கிடையே, இங்குமங்கும் அசைவுறு, முன்னும பின்னுமாக ஆடு, கருத்து செயல்நிலை முதலியவற்றுள் இருதிறக் கோடிகளுக்கிடையே தயங்கி ஊசலாடு, (மின்) மின் அலைகள் வகையில் மாறி மாறிப் பாய், கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கி வகையில் தவறான கையாளுதலினால் மின்காந்த அலைகளை வெளிவிடு.

Last Updated: .

Advertisement