இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
orientationதிசைமுகம்
orbital quantum numberஒழுக்குச்சத்திச்சொட்டெண்
ordinateகுத்தாயம்
order magnitudeபருமன்வரிசை
originமூலம்
order of interferenceதலையீட்டுவரிசை
order, arrayவரிசை
ordinary imageபொதுவிம்பம்
ordinary rayபொதுக்கதிர்
organ pipeசுரமண்டலக்குழாய்
origin of cosmic raysஅண்டக்கதிரினுற்பத்தி
ornsteins intensity ruleஒண்சுதைனின் செறிவுவிதி
ortho centreசெங்குத்துமையம்
ortho-hydrogenநேரைதரசன்
ortho-para conversionநேர்ப்பரமாற்றம்
ortho-para transitionநேர்ப்பரநிலைமாற்றம்
ortho-stateநேர்நிலை
orthochromatic platesநேர்நிறத்தட்டுக்கள்
orientationஆற்றுப்படுத்தல்
orientationசார்நிலை
orificeதுளைபுழை
ordinateகுத்துக்கோடு
orientationதிசையமைவு
ordinateநிலைக்கூறு நிலைக் கூறு
orificeபுழைவாய்
originதொடக்கம்/மூலம் தொடக்கம் / மூலம்
originதாற்றம், மூலம், பிறப்பிடம்
ordinateஆயம்
orificeதுளை
originஆய மையம்
ordinate(வடி) குவிகை நடுவிட்டத்துக்கு இணையான நாண்வரை, (கண) வரைவிளக்கப் படத்தில் நடுச்சுட்டு வரையிலிருந்து மற்ற நடுச்சுட்டுக்கு இணையான வர.
orientationகிக்கு நோக்கிய அமைப்பு, திசையமைவு, திசையமைப்பு, திசைமுகப்புநிலை, திசைத் தொடர்புணர்வு, திசைத் தொடர்புமைவு, தொடர்பிணைவு, ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம், ஆற்றுப்படுத்தும் பயற்சி.
orificeதுளை, துவாரம், புழைவாய்.
originமுதல்நிலை, தோற்றம், பிறப்பு, தோற்றுவாய், தொடக்கம், மரபுமூலம், மூலமுதல், மூல முதலிடம், பிறப்பிடம், ஆற்றின் தலைமுதல், சொல்மூலம், (கண) அளவின் தொடக்க முதல்.
orionமான்தலை விண்மீன்குழு, மிருகசீரீடம்.

Last Updated: .

Advertisement