இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
optical screenஒளித்திரை
optical sign conventionஒளியியற்குறிவழக்கு
optical spectrumஒளியியனிறமாலை
optical standardஒளியியனியமம்
optical systemsஒளியியற்றொகுதிகள்
optical thicknessஒளியியற்றடிப்பு
optically flatஒளியியன்முறைத்தட்டையான
optics of metalஉலோகத்தினொளியியல்
optimum couplingசிறப்பணைப்பு
optimum loadசிறப்புச்சுமை
optimum power out-putசிறப்புவலுப்பயன்
optimum valueசிறப்புப்பெறுமானம்
orb, cycleவட்டம்
orbit, orb, locusஒழுக்கு
orbital angular momentumஒழுக்குநிலைக்கோணத்திணிவுவேகம்
optimumஉகந்த
orangeஆரஞ்சு
orbital energyஒழுக்குச்சத்தி
orbital frequencyஒழுக்கதிர்வெண்
optimumஉகப்புநிலை உகப்புநிலை
opticsகண்ணொளியில், காட்சியொளிசார்ந்த, ஆய்வு நுல்.
optimumஉயிர்வாழ்வு வளத்துக்குப் பெரிதும் உகந்த சூழ்நிலை, (பெயரடை) பெரிதும் உகந்த, மிகவும் விரும்பத்தக்க, வளர்ச்சி வளங்களுக்கப் பெரிதும் துணைநலமான.
orangeரோன் ஆற்றின் கரையிலுள்ள நகரம், (பெயரடை) 'ஆரஞ்சு இளவரசர்கள்' குடும் சார்ந்த, ஆலந்திலும் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் 'ஆரஞ்சு இளவரசர்' கட்சியை ஆதரிக்கிற, ஆரங்சுக் கழகஞ் சார்ந்த, ஆரஞ்சுக் கழகத்தை ஆதரிக்கிற, அயர்லாந்தில் முனைத்த புரோடஸ்டண்டு ஆதிக்கக் கொள்கையுடைய.

Last Updated: .

Advertisement