இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 5 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
optical centre | ஒளியியன்மையம் |
optical compensation of curvature | வளைவினொளியியலீடு |
optical constants | ஒளியியன்மாறிலிகள் |
optical pyrometer | ஒளியியல்தீமானி |
optical contact | ஒளியியற்றொடுகை |
optical distance | ஒளியியற்றூரம் |
optical filters | ஒளிவடிகள் |
optical flat | ஒளியியற்றட்டை |
optical glass | ஒளியியற்கண்ணாடி |
optical illusion | ஒளியியற்கண்மாயம் |
optical instruments | ஒளியியற்கருவிகள் |
optical lantern | ஒளியியற்கண்ணாடிவிளக்கு |
optical lever | ஒளியியனெம்புகோல் |
optical materials | ஒளியியற்றிரவியங்கள் |
optical medium | ஒளியியலூடகம் |
optical path | ஒளிவழி |
optical path difference | ஒளியியல்வழிவேற்றுமை |
optical properties of metal | உலோகத்தினொளியியலியல்புகள் |
optical properties of quartz | படிகக்கல்லின் ஒளியியல்புகள் |
optical rotation | ஒளியியற்சுழற்சி |