இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
operating bias | தொழிற்படுஞ்சாருகை |
operating point | தொழிற்படும்புள்ளி |
operating rate of cloud chamber | முகிலறையின் செய்கைவீதம் |
operating voltage | தொழிற்படுவோற்றளவு |
operational analysis | செய்கைப்பகுப்பு |
operational definition | செய்கைவரைவிலக்கணம் |
operational method | செய்கைமுறை |
opthalmology | விழியியல் |
opthalmoscope | உள்விழிகாட்டி |
optic axis | ஒளியச்சு |
optic nerve | பார்வை நரம்பு |
optical active substance | ஒளியாலுயிர்க்கும்பதார்த்தம் |
optical alignment | ஒளியியன்முறைவரிசையாக்கல் |
optical axis | ஒளியியலச்சு |
optical bench | ஒளியியலளவுச்சட்டம் |
opisometer | வளைகோட்டுமானி |
operator | செய்கருவி |
operation | செய்பணி செயல்பாடு |
opisometer | வளைக்கோட்டுமானி |
opposite forces | எதிர்விசைகள் |
opthalmology | கண்ணியல் |
optical activity | ஒளியியற்றாக்கம் |
operation | நடவடிக்கை, செயற்பாடு, செயல்முறை, வேலைநடைமுறை, வேலைப்பாடு, செயல்வகை, இயக்கம், இயங்குமுறை, சட்டச் செயலாட்சி, சட்டச் செயலாட்சி எல்லை, நடப்புநிலை, செல்லுபடியாயிரக்கும் தன்மை, பகைள்-கப்பற்படைகள் வகையில் போர்த்திற நடவடிக்கை, அறுவை மருத்துவ நிகழ்ச்சி, (கண) எண்களின் செய்மானம். |
opisometer | வணர்கோல், வளைகோடுகளை அளக்குங் கருவி. |