இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 3 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
oil immersionஎண்ணெயமிழ்ப்பு
oil immersion objectiveஎண்ணெயமிழ்ப்புப்பொருள்வில்லை
oil manometerஎண்ணெய்வாயுவமுக்கமானி
oil pumpsஎண்ணெய்ப்பம்பிகள்
oil rotary pumpஎண்ணெய்ச்சுழற்சிப்பம்பி
oil sealஎண்ணெயடைப்பு
oil transfomerஎண்ணெயுருமாற்றி
one quantum annihilationஒருசத்திச்சொட்டழிவு
one shot multivibratorஒற்றையிடிப்புப்பல்லதிரி
one stroke multivibratorஓரிடிப்புப்பல்லதிரி
onsagers theoryஒஞ்சேகரின்கொள்கை
onwood galvanometerஒன்வூட்டுக்கல்வனோமானி
open circuitதிறந்தசுற்று
open end correctionதிறந்த முனைத்திருத்தம்
open pipeதிறந்தகுழாய்
opera glassesநாடகத்தொலைக்கண்ணாடி
opacityஒளி புகா இயல்பு ஒளிபுகாமை
opacityஒளிபுகாவியல்பு
opaqueஒளிபுகாத
open circuitதிறந்த மின்சுற்று, திறந்த மின்பாதை
one dimensionalஓரளவை, ஒரு பரிமாண
opalescenceநிறம்மாறும் தன்மை
opacityஒளியை ஊடுருவிச் செல்லவிடாத தன்மை, ஒளியை எதிரிட்டுக் காட்டாத இயல்பு, மழுங்கல்தளம், பொருள்புரிய நிலை, மழுப்பம்.
opalescenceவானவில் வண்ண மாறுபாட்டுடன் கூடிய பால் நுரை நிறம்.
opaqueஒளியை ஊடுருவிச் செல்லவிடாத, ஒளியை எதிரிட்டுக் காட்டாத, ஒளிவிடாத, கண்ணுக்குப் புலப்படாத, தௌிவற்ற, மழுங்கலான, அறிவுக்கூர்மையற்ற.

Last Updated: .

Advertisement