இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 10 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
oxygenஉயிரகம்
overlappingமேற்பொருந்துதல்
over-dampedமிகத்தணித்த
over-drivenமிகச்செலுத்திய
over-rigid frameமிகவிறைத்தசட்டம்
overall amplificationமுழுப்பெருக்கம்
overall magnificationமுழுவுருப்பெருக்கம்
overhead mainsமேற்றொங்குமுதற்கருவிகள்
owens bar pendulumஓயெனின்சட்டவூசல்
owens bridgeஓயெனின்பாலம்
owens methodஓயெனின்முறை
oxide layerஒட்சைட்டடுக்கு
overloadingமிகைப்பாரமேற்றல்
oxy-acetylene torchஒட்சியசற்றிலீன்சூள்
oxy-hydrogen torchஒட்சியைதரசன்சூள்
oxygen in upper atmosphereமேல்வளிமண்டலத்தொட்சிசன்
ozone layerஓசோனடுக்கு
oxideஒட்சைட்டு
oxygenஒட்சிசன்
over voltageமிகையுவோற்றளவு
oxideஒட்சைட்டு
oxygenஒட்சிசன்,உயிரியம்
oxideஉயிரகை, தனிமம்அல்லது உயிர்ம அடிச்சேர்மத்துடன் உயிரகம் இணைந்த வேதிப்பொருள்.
oxygenஉயிரகம், உயிர்களுக்கு இன்றியமையா உள்ளுயிர்ப்புக் கூறாக இயலும் வளி.
ozoneகமழி, செறி உயிரக ஓதை, மகிழ்வூக்குந் திறன்.

Last Updated: .

Advertisement