இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
O list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
object class | பொருட்கண்ணாடி |
object lens, objective | பொருள்வில்லை |
object space | பொருள்வெளி |
object, body | பொருள் |
oblique incidence | சரிவானபடுகை |
obliquity factor | சரிவுக்காரணி |
obliquity function | சரிவுச்சார்பு |
oblong rectangle | நீள்செவ்வகம் |
observable | நோக்கத்தகுகணியம் |
observational | நோக்கற்குரிய |
observed value | நோக்கியபெறுமானம் |
obstacles | தடக்குக்கள் |
observatory | வானாய்வு நிலையம் |
oblong | செவ்வகவுருவுள்ள,நீள் வட்ட வடிவம் |
oblate spheroid | சிற்றச்சுக்கோளவுரு |
oblique impact | சரிவான மோதுகை |
observer | நோக்காளன் |
oblique | சாய்வான |
obliquity | சாய்மை |
oblique | சாய்ந்டத, நிமிர்வரையிலிருந்து கோடிய, சாய்வான, படுவரையிலிருந்து கோடிய, கோடு வகையில் இணைவு செவ்வல்லாத, ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத,(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த, கூர்ங்கோணமான, விரிகோணமான, கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய, (உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத, (தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய, நேராகச் செய்திக்கு வராத, பேச்சு வகையில் நேர் அல்லாத, சுற்றி வளைக்கிற, படர் வழியான, (இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த, (இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத, படர்க்கைப்பாடான, (வினை) (படை) சாய்வாக முன்னேறு. |
obliquity | சரிவு, சாய்வு, ஓராயம்., கோட்டம், நேர்வு பிறழ்வு, செவ்விணைவின்மை, ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையா நிலை, பிழை ஏறுமாறான நிலை, ஒழுங்குத் தவறு, |
oblong | நீள்சதுரம், நீள்வட்டம், நீள்சதுர உருவம் நீள் சதுர உருவுடைய பொருள், நீள் வட்டவடிவம், நீள்வட்ட வடிவுடைய பொருள், (பெயரடை) நீள்சதுரமான, நீள்வட்டமான, உருண்டை வகையில் நீளச்சுள்ள, தாள்-ஏடு-அஞ்சல்தலை முதலியவற்றின் வகையில் உயரத்தைவிடக் குறுக்ககலம் மிகுதியாகவுடைய. |
oboe | மரத்தாலான துளையிசைக்கருவி வகை, துளையிசைக் கருவி இசை எழுப்பும் இசைமேளக் கட்டை. |
observatory | வானிலை ஆய்வுக்கூடம். |
observer | நுணுகிக்காண்பவர், உற்றுநோக்குபவர், நுண்காட்சியாளர், பின்பற்றுபவர், கருத்தறிப்பவர், அளவைக் கருவிகண்டு குறிப்பவர், கண்டு பதிவுசெய்யும் பணியாளர், கூட்டக் காண்பாளர், வானுர்திவலவன் காட்சித்துணைவர், படைத்தலைவர் காட்சித்துணைவர், கடற்படைத் தலைவர் காட்சித்தலைவர், அக்கறை உடையவர். |