இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 9 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
normal | நடுநிலையான |
normal induction | பொதுத்தூண்டல் |
normal | இயல்பான |
normal dispersion | பொதுப்பிரிக்கை |
norm | பாறைக்கோட்பாட்டு விளக்கம் |
normal | குத்து, இயல்பு |
non-reentrant | உள்ளுறாத |
non-reflecting films | தெறிக்கச்செய்யாப்படலங்கள் |
non-relativistic limit | சார்ச்சியியற்படாவெல்லை |
non-resonant lines | பரிவில்கோடுகள் |
non-singular projectivity | ஒருமையின்றியஎறியமாற்றம் |
non-uniform motion | மாறுகின்றவியக்கம் |
non-uniform rotation | மாறுகின்ற சுழற்சி |
non-uniform string | ஓரியல்வில்லாவிழை |
non-uniform, variable | மாறுகின்ற |
nondimensional variable | பரிமாணமில்மாறி |
normal adjustment | பொதுச்செப்பஞ்செய்கை |
normal convection | இயல்பானமேற்காவுகை |
normal coordinates | பொதுவாள்கூறுகள் |
normal function | பொதுச்சார்பு |
normal law of errors | வழுக்களின் பொதுவிதி |
normal modes | பொதுவகைகள் |
norm | உருமாதிரி, படிவம், மேல்வரி எடுத்துக்காட்டு, கட்டளைச்சட்டம். |
normal | இயல்பான நிலை, பொதுமாதிரி, பொதுநிலை அளவு, இயல்பான தளமட்டம், பொதுத்தட்பவெப்பநிலை, உடலின் இயல்பான வெப்பநிலை, சராசரி, பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு, (பெ.) இயல்பான, பொது முறையான, வழக்கமான, கட்டளைப்படியான, உருமாதிரிக்கியைந்த, வடிவியலான, அமைவியலான, (வடி.) செங்குத்தான. |