இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 8 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
non-divergent field | விரியாமண்டலம் |
non-hermitean operators | ஏமிற்றினல்லாத செய்கருவிகள் |
non-holonomic system | முழுவரிசைப்படுத்தாத்தொகுதி |
non-hydrogenic atom | ஐதரசனல்லாவணு |
non-inductive coil | தூண்டலில்லாச் சுருள் |
non-inductive resistance | தூண்டலில்லாத்தடை |
non-inductive winding | தூண்டலில்லாச்சுற்றல் |
non-ionizing | அயனாக்காத |
non-linear circuit elements | ஒருபடியல்லாச்சுற்றுமூலகங்கள் |
non-linear elements | ஒருபடியல்லாதமூலகம் |
non-linearity | நேர்கோடல்லாத தன்மை |
non-luminous | ஒளிராத |
non-metals | உலோகமல்லாதவை |
non-ohmic | ஓமல்லாத |
non-penetrating orbit | ஊடுருவலில்லாவொழுக்கு |
non-polar bond | முனைவிலிப்பிணைப்பு |
non-radiating | கதிர்வீசாத |
non-radiating orbit | கதிர்வீசாவொழுக்கு |
non-radioactive | கிளர்மின்றராத |
non-redundant stiff-frames | மிகையில்லாதவிறைத்தசட்டங்கள் |