இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 7 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
nitrogen | காலகம், தழைச்சத்து |
nocturnal | இரவுக்குரிய |
nitrogen | நைதரசன் |
nomogram | நோமோமானி |
nodal line | கணுக்கோடு |
nodal planes | கணுத்தளங்கள் |
nodal point | கணுப்புள்ளி |
noise | இரைச்சல் |
node | கணு |
noctilucent | இரவிலொளிர்கின்ற |
noctilucent clouds | இரவிலேமினுங்குமுகில்கள் |
noise figure | சத்தவுரு |
noise in amplifiers | பெருக்கிச்சத்தம் |
noise level | சத்தப்படி |
noise silencer | சத்தவமைதியாக்கி |
non-central forces | மையமில்விசைகள் |
non-combining terms | சேராவுறுப்புக்கள் |
non-conductor | கடத்தலிலி |
non-conservative forces | காப்பில்விசைகள் |
non-coulomb force | கூலோமல்லாவிசை |
non-degenerate system | சிதைவில்தொகுதி |
node | கணு/முனையம் கணு |
noise | இரைச்சல் இரைச்சல் சகிப்பு immunity |
nitrogen | வெடியம், வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம். |
nocturnal | இரவுக்குரிய, இரவிலுள்ள, இரவிற் செய்யப்பட்ட, இரவில் நடமாடுகிற. |
node | முடிச்சு, குமிழ், புடைப்பு, கரணை, வேர் தடி கிளைகளிலுள்ள திரளை, இலைக்கணு, இலைகள் கிளைக்கும் இடம், கட்டி, கீல்வாதக கழலை, கோளின் சுழற்சி வட்டத்தோடு சந்திக்கும் இடம், அதிர்வுடைய பொருளின் அதிர்வு மையப்புள்ளி, மையமுனை, கண்ணிக்கணு, வளைவுக்கோடு தன்னையே சந்திக்கும் இடம். |
noise | கூச்சல், இரைச்சல், வெறுப்பான ஒலி, கடுமையான ஒலி, (வினை.) பேரொலி செய், பரவலாகத் தெரிவி. |