இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 6 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
nichromeநிக்குரோம்
nicol prismநிக்
nitric acidநைத்திரிக்கமிலம்
nickelவன்வெள்ளி
newtonian dynamicsநியூற்றனினியக்கவிசையியல்
newtonian mountingநியூற்றனினேற்றுகை
newtons corpuscular theory of lightநியூற்றனினொளித்துணிக்கைக்கொள்கை
newtons law of coolingநியூற்றனின் குளிரல் விதி
newtons law of gravitationநியூற்றனினீர்ப்புவிதி
newtons law of motionநியூற்றனினியக்கவிதி
newtons law of viscous flowநியூற்றனின் பாகுநிலைப்பாய்ச்சல்விதி
newtons lens formulaநியூற்றனின் வில்லைச்சூத்திரம்
newtons ringsநியூற்றனின் வளையங்கள்
nicholsons hydrometerநிக்கல்சனினீரடர்த்திமானி
niers mass spectrographநயரின்றிணிவுநிறமாலைபதிகருவி
night lightஇரவொளி
night light spectrumஇரவொளிநிறமாலை
night skyஇரவுவான்
night sky spectrumஇரவுவானிறமாலை
nickelநிக்கல்
nexusஇணைவு, தொடர்பு, பற்று, உறவு.
nickelநிக்கல், கலவைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் கெட்டியான ஒளிரும் வெள்ளை உலோகம், அமெரிக்க சிறு நாணயம், ஜரோப்பிய சிறு நாணய வகை, (வினை.) நிக்கல் மூலாம்பூசு.

Last Updated: .

Advertisement