இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 5 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
neutralisation | நடுநிலையாக்கல் |
neutrino | நியூத்திரினோ |
neutral wire or line | நடுநிலைக்கம்பி |
neutretto | நியூத்திரற்றோ |
neutron | நொதுமின்னி |
neutron bombardment | நியூத்திரனடித்துமோதுகை |
neutron density | நியூத்திரனடர்த்தி |
neutron detectors | நியூத்திரனுணர்த்திகள் |
neutron dosage | ஒருமுறைநியூத்திரனேற்றுகை |
neutron flux | நியூத்திரன்பாயம் |
neutron howitzer | நியூத்திரன் பீரங்கி |
neutron moderator | நியூத்திரன்மட்டுப்படுத்தி |
neutron polarisation | நியூத்திரன் முனைவாக்கம் |
newcombs experiment | நியூக்கோமின் பரிசோதனை |
newmanns boundary conditions | நியூமனின் எல்லைநிபந்தனைகள் |
newmans factor | நியூமனின் காரணி |
newmans formula | நியூமனின் சூத்திரம் |
newmans function | நியூமனின் சார்பு |
newmans law | நியூமனின் விதி |
newmans series | நியூமனின்றொடர் |
neutron | நியூத்திரன் |
neutron | நொதுமம், மின் இயக்கமில்லாத சிற்றணுத்துகள். |