இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
nernst heat theorem | நேணிசின் வெப்பத்தேற்றம் |
neutral equilibrium | நடுநிலைச் சமநிலை |
net work | வலைவேலைப்பாடு |
nernst effect | நேண்சுவிளைவு |
neodymium filter | நேயோதிமியம் வடி |
neon indicator | நேயன்காட்டி |
neon lamp | நேயன்விளக்கு |
neon spectrum | நேயனிறமாலை |
nernst calorimeter | நேணிசுகலோரிமானி |
nernst filament | நேணிசிழை |
nernst lamp | நேணிசுவிளக்கு |
net work operation | வலைவேலைச்செய்கை |
neumanns triangle | நொய்மானின் முக்கோணம் |
neutral axis | நடுநிலையச்சு |
neutral filament | நடுநிலையிழை |
neutral temperature | நடுநிலைவெப்பநிலை |
neutral point | நடுநிலை |
neon | நியன் |
neptunium | நெத்தூனியம் |
neutral | நடுநிலை |
neutral | கார அமில சமநிலை, நடுநிலையான |
neon | செவ்வொளி விளக்குக்களில் பயன்படுத்தப்படும் செயலற்ற தனிமவளி. |
neptunium | சேணியம், விண்ணிய அணுக்கள் நொதுமங்களை ஏற்றுச் சேணாயம் ஆகும்போது ஏற்படும் நிலையற்ற இடைமாற்ற நிலைத் தனிமம். |
neutral | நடுநிலை அரசு, போரில் நடுநிலை வகிக்கும் நாடு, நடுநிலையாளர், நடுநிலை வகிப்பவர், நடுநிலை நாட்டுக் குடிமகன், நடுநிலை நாட்டுக் கப்பல், விசையூக்க இயந்திரத்தில் இயக்கம் ஊட்டாது இயங்கும் பகுதியின் நிலை, (பெ.) பொரில் ஈடுபடாத, நடுநிலையான, விலகிநிற்கிற, விலகி நிற்கும் உரிமை அளிக்கப்பட்ட, பாதத்தில் சார்பற்ற, கருத்து வேறுபாடுகளில் கலக்காத, தனினிலையான, சார்புறுதியற்ற, தௌிவான, நிலையற்ற, திட்டவட்டமான பண்பற்ற, வகைப்படுத்த முடியாத, தனிமுனைப்புப்பண்பில்லாத, முடியுறுதியற்ற, சுவைமுனைப்பற்ற, வண்ண உறுதியற்ற, பூச்சியினத்தில் பெண்பாலில் பாலின பளர்ச்சியற்ற, பெண்மலடான, தாவரத்தில் பாலுறுப்புக்களற்ற, மின்னாற்றலில் நொதிமின்னான, வேதியியலில் காடி-காரச் செயல்கள் இரண்டுமற்ற. |