இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
N list of page 3 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
negative electron | எதிரிலத்திரன் |
negative pole | எதிர்முனைவு |
negative moment | எதிர்த்திருப்புதிறன் |
negative electricity | எதிர்மின் |
negative energy | எதிர்ச்சத்தி |
negative energy levels | எதிர்ச்சத்திப்படிகள் |
negative ion | எதிர் மின்னணு |
negative energy states | எதிர்ச்சத்திநிலைகள் |
negative feed back | எதிர்ப்பின்னுட்டல் |
negative glow | எதிரொளிர்வு |
negative meson | எதிர்மீசன் |
negative moderator | எதிர்மட்டப்படுத்தி |
negative plate | எதிர்த்தட்டு |
negative proton | எதிர்ப்புரோத்தன் |
negative resistance | எதிர்த்தடை |
negative terminal | எதிர்முடிவிடம் |
negatron | நெகத்திரன் |
neher-harper circuit | நேயராப்பர்சுற்று |
neher-pickering circuit | நேயர்பிக்கரின்சுற்று |
negative ion | எதிரயன் |
negligible | புறக்கணிக்கத்தக்க, தள்ளிவிடக்கூடிய, சிறப்பில்லாத. |